தமிழக அரசின் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடலூர் மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களின் முகவரிகளும் அவர்கள் முன்னெடுத்து வரும் தமிழின் மரபு கலைகளும் இங்கே ஒருங்கமைக்கப் பட்டிருக்கின்றன. கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வழிசெய்யவும் கலைகளை காக்கும் பொருட்டும் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் விதமாக அந்த முகவரிகள் அவர்களை அடையாளம் காணும் பொருட்டு புகைப்படத்தோடு உங்களுக்கு விடப்படுகிறது.
நன்றி-தமிழக அரசின் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம்
நன்றி-தமிழக அரசின் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம்
விஜயகுமார் கிருஷ்ணமூர்த்தி | வடக்கு தெரு
, மாளிகை மேடு , விருத்தாச்சலம் , கடலூர் - 606302 | விருத்தாச்சலம் | கடலூர் | அம்மன் கூத்து | ![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக