ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தேவ தூதர்கள்


இயற்கை வளங்கள் அழிவதை எண்ணி ஒவ்வொரு நாளும் இயற்கை ஆர்வலர்கள் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உயிர்கள் வாழ காற்று அவசியம், அந்த காற்றில் உயிர் இருக்க வேண்டுமென்றால் மனிதர்கள் காற்றை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். நாம் அப்படியா மாசுபடுத்தாமல் இருக்கிறோம்?

நம்முடைய அத்தியாவசிய தேவைகளுக்காக நாம் இந்த உலகின் ஒவ்வொரு உறுப்பையும் கழிவுகளால் முடமாக்கி விட்டோம். எங்கு பார்த்தாலும் குப்பைகளால் நிறைந்திருக்கிறது நம் உலகம். எந்த நிமிடங்களிலும் அழுக்குகளோடும் அசிங்கத்தோடும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.


இவற்றிலெல்லாம் அக்கறை கொண்டு நமக்காகவும் நமது குழந்தைகளுக் காகவும் பொறுபெடுத்துக் கொண்டு இந்த உலகின் மீட்பை பற்றி சதாகாலமும் சிந்திக்கும் சில நல்ல உள்ளங்களை பார்க்கும் பொழுது நமக்கே நம் மீது ஒரு பிடிப்பு ஏற்ப்பட்டு விடுகிறதை மறுப்பதற்கில்லை.

அப்படி சில மனிதர்களை நான் சந்தித்ததில் குறிப்பிடத்தக்கவர்கள் தான் நவீன கழிவுகளை மறுசுழற்சி செய்து இயற்கை சமநிலையை பேணிகாப்பது குறித்து கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வரும் அப்துல் கனியும், குப்பைகளால் ஏற்ப்படும் கழிவுகளை அப்புறபடுத்தி உலகை அழகு மிக்கதாய் மாற்ற முனையும் நிஷா தொட்டாவும், மிகவும் அருகி வரும் பறவை இனமான குருகினங்களை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு துயரங்களையும் கிண்டல்களையும் புறந்தள்ளிவிட்டு உண்மை தொண்டு செய்யும் சாதனா ராஜ்குமார், ராதா கிருஷ்ணன் அய்யா போன்றோரும் அடங்குவர்.

நம்மோடு வாழும் காலத்தில் இவர்கள் செய்கிற சில நல்ல செயல்களால் எளிதில் உதாரணமாகி விடுகிறார்கள். இவர்களையெல்லாம் நாம் ஏன் நினைவில் வைத்திருக்க வேண்டுமென்றால்... இவர்கள் நம் பிள்ளைகளுக்கு முன்னோடியாக இருக்கிறார்கள். நமக்கு நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
நம் உலகின் பாதுகாவலர்களாய் பரிமளிக்கிரார்கள்.


உங்களுக்கு இவர்கள் எந்த நேரத்திலும் உதவ காத்திருக்கிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், இவர்களோடு இணைந்து செயல்படுவது மட்டுமே.

தொலைதொடர்புக்கு:

அப்துல் கனி - 9941006786

சாதனா ராஜ்குமார் - 9445249240

வேக சுகுமாரன்.

BT பருத்தியும் தமிழகமும்


 
   
 
யாழ் இணைய பக்கத்தில் வெளிவந்த பருத்தியும் தமிழகமும் எனும் கட்டுரை குறித்து நண்பர்களுக்கும் தெரியபடுத்தும் விதமாகவும் உங்கள் கருத்தை அறியும் விதமாகவும் அந்த கட்டுரையின் ஒரு பகுதியை உங்களுக்காக மறுபதிப்பு செய்திருக்கிறேன். இதன் மூல பக்கத்தில் முழு கட்டுரையையும் படிக்க அதன் முகவரியை நகலெடுத்து பயன்படுத்தவும்.
 
கடந்த சில வருடங்களாக ஊடகங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மான்சான்டோவின் மரபணு மாற்ற பருத்தியை எதிர்த்து இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் விவசாயிகள் மிக பெரிய அளவில் எதிர்த்து அதை தமிழகத்திலிருந்தே துரத்தி அடித்த செய்தி தெரிந்திருக்கும். இந்த மரபணு மாற்ற பருத்திக்கு எதிராக தினமும் ஊடகங்களிலும் செய்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
 
இந்த முறை இந்தியா சென்ற போது மரபணு பருத்தியின் எச்சங்கள் எங்காவது தென் படுகிறதா என்று எட்டி பார்க்கலாம் என பருத்தி நிறைய வளரும் ஆத்தூர் பக்கம் போய் பார்த்தேன்ஆத்தூரில் உள்ள பிரபல வேளாண் இடுபொருள் கடைக்கு சென்றிறுந்தேன். அந்த கடை நிறுவனரிடம் இப்பெல்லாம் இந்த பக்கம் எந்த பருத்தி அதிகம் பயிரிடுகிறார்கள் என்று கேட்டேன்? ஒரெ ஒரு ரகம் மட்டும் எல்லாம் போடுறதில்லை பல வகை ரகங்கள் போடுகிறார்கள் என்றார். அப்பாடா! மான்சான்டோவின் பருத்தி இன்னும் மோனோபொலி ஆகவில்லை என்று பெருமூச்சு விட்டேன்..இதோ இங்க இருக்குற ரகங்கள் தான் பெரும்பான்மையாக பயிரிடுகிறார்கள் என்று ஒரு அடுக்கை காண்பித்தார்.அங்கு பல கம்பெனிகளின் விதைகள் குவிக்க பட்டிருந்தது.அங்கு இருந்த விதைகளின் பெரும் பகுதி இந்திய கம்பெனிகளுடையதாக இருந்தது.
 
 
ஒவ்வொரு விதை பாக்கெட்டையும் எடுத்து பார்த்த போது மிக பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆச்சர்யம் என்ன என்றால் அனைத்து விதைகளும் மிக பெரிய அளவில் தங்களை விளம்பர படுத்தி இருந்தது அந்த விதைகளில் இருந்த cry ஜீன் எனப்படும் மரபு பொருள் பற்றி தான். cry ஜீன் என்ற பெயர் எங்கோ கேட்டது போல் இல்லை?இது வேறொன்றுமில்லை. மான்சாண்டோ தனது மரபணு மாற்ற பருத்தியில்  இருப்பதாக கூற பட்டுள்ள பூச்சு கொள்ளியை உருவாக்கும் மரபு பொருள் தான்.மரபணு மாற்ற பருத்தி வந்தால் இந்தியாவில் மான்சாண்டோ தவிர வேறெந்த பருத்தி விதையும் இருக்காது என்றார்களே? தற்போது பல கம்பெனிகளும் இருக்கிறதே என்ற குழப்பம் பலருக்கு வரலாம்.பெரும்பாலானவர்கள் நினைப்பது போல் மான்சான்டோ தனது பருத்தி விதையை மட்டும் கொண்டு ஒட்டு மொத்த இந்திய மார்கெட்டையும் கை பெற்றவில்லை. ஆனால் அதன் விற்பனை யுக்தியே வேறு.அது பற்றி அறிய கொஞ்சம் விவசாய அறிவியல் பற்றியும் பின் சென்று பார்ப்போம்.
 
ஆதி மனிதன் நாடோடியாக திரிந்து கொண்டிருந்த போது ,போகும் இடத்தில் தனக்கு கிடைக்கும் காய் கனிகளையும் மாமிசத்தையும் உண்டு வாழ்ந்தான்.அதன் பிறகு ஒரு இடத்தில் இயற்கையாக இருந்த மரம் மற்றும் பிற செடிகளை அழித்து  தொடர்ந்து பயிரிட தொடங்கினான். இந்த இயற்கைக்கு மாறாக செயற்கையாக செய்யும் செயலே விவசாயம் ஆனது. ஆற்றங்கரை நாகரீகங்கள் தொடங்கிய போது ஏற்பட்ட நகரமயமாதலின் அடிப்படையே  இந்த செயற்கையான விவசாயம் தான். அதாவது நகரத்தில் விவசாயம் அல்லாத தொழிலில் ஈடு பட்டவரக்ளுக்கு கிராமங்களில் இருந்து பெரிய அளவில் உணவு பொருட்களை விவசாயம் மூலம் கொடுக்க முடிந்தது. மனிதனும் நீண்ட நாள் சேமிப்புக்கு ஏற்ற தானியம் மற்றும் தனக்கு தேவையான காய் கறிகளை அந்தந்த இடங்களில் இருக்கும் தாவரவகைகளை அழித்து பயிரிட தொடங்கினான்.
 
கடந்த சில நூற்றாண்டுகள் வரை போர், நோய், பஞ்சம் போன்றவற்றால் மக்கள் தொகை பெருக்கம் ஓரளவு கட்டுபடுத்த  பட்டு வந்தது.கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மருத்துவ வசதி காரணமாக  மக்கள் பெருக்கம் கட்டு கடங்காமல் போனது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடாகவும், தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவும் மனிதன் அளவுக்கு மீறி இயற்கை வளத்தை உபயோகிக்க ஆரம்பித்தான்.
 
பெருகி வரும் மக்களின் பசியை போக்க உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியமானது. அதற்கு  விளைநிலங்களின் பரப்பை அதிகரித்து உற்பத்தியை அதிகரித்தனர். ஆனால் ஓரளவுக்கு பின் புதிய விலைநிலங்கள் கிடைப்பது அரிதானவுடன்  உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டியதின் அவசியம் அதிகரித்தது.அதற்கு விவசாய துறை மற்றும் உயிரியல் துறைகளில் மாபெரும் ஆராய்ச்சிகள் நடந்தன.பதினெட்டாம் நூற்றாண்டில் கிரிகர் மெண்டல் என்னும் துறவி பெற்றோர்களிடம் இருந்து எவ்வாறு குழந்தைகளுக்கு பண்புகள் கடத்தபடுகிறது என்று பட்டணி செடியில் ஆய்வு செய்து கண்டறிந்தார்.இரு வேறு பண்புடைய செடிகளை மகரந்த சேர்க்கை செய்து நமக்கு தேவையான பண்புகளை பெரும்பான்மையாக கொண்ட செடிகளை உருவாக்க பயிர் பெருக்க அறிவியல்(Plant Breeding)பெருமளவில் வளர்ந்தது.
 
தொடர்ந்து படிக்க http://www.yarl.com/forum3/index.php?showtopic=133119

நன்றி: யாழ் இணைய பக்கம் 

திங்கள், 2 டிசம்பர், 2013

மாற்றுதிறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மாற்றுதிறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நாகப்பட்டினம்,கலெக்டர் முனுசாமி தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகைமாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 2013-14-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை முதல்-அமைச்சர் 2 மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளார். அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரமும் உயர்த்தி அறிவித்துள்ளார்.


உரிய சான்றுகளுடன் மேலும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 ஆயிரமும், தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் 75 சதவீதம் பார்வைத்திறன் குறையுடைய 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக ரூ.3 ஆயிரமும், இளங்கலை பட்டம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரமும், தொழிற்கல்வி மற்றும் பட்டபடிப்பு பயில்பவருக்கு ரூ.6 ஆயிரமும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

2013-14-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கல்வி உதவித் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று வருகிற 15-ந் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

தேசிய அடையாள அட்டை இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு மதிப்பெண் சான்று தேவையில்லை. தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயில்பவர்கள் கடந்த கல்வியாண்டின் இறுதி தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதற்கான மதிப்பெண் சான்று இணைக்கப்பட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு, பாஸ்புத்தக நகல் இணைக்க வேண்டும்.

75 சதவீதம் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகையோடு வாசிப்பாளர் உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அரசின் வேறு எந்த துறையின் மூலமாகவும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருத்தல் கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மூலப் பிரதி: தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தஞ்சை (2.12.2013)

இந்த செய்தியின் முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும். http://www.tjtnptf.com/2013/12/blog-post.html

இரு அவ்வையார் இருந்தனர் - செய்தி


கடந்த நவம்பர் மாதம் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்திய அவ்வையார் பற்றிய செய்திகளை தினமலர் நாளிதழிலிருந்து அப்படியே உங்களுக்கு தருகிறோம்.

தமிழக அரசின், ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், 'இரு அவ்வையார் இருந்தனர்' என, தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சங்க காலத்தைச் சேர்ந்த, மிகச் சிறந்த பெண்பாற் புலவர், அவ்வையார். தமிழிலும், அரச நிர்வாகத்திலும், நிறைந்த அறிவைப் பெற்றவர். தமிழில் ஏராளமான பாடல்களை
பாடியுள்ளார்.

தமிழ் பாட புத்தகங்களில்:

அறிவிற் சிறந்த அவ்வையார், நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக, அவருக்கு, அதியமான் நெல்லிக்கனி கொடுத்ததும், திருவிளையாடல் புராணத்தில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்தும், தமிழ் பாட புத்தகங்களில் இடம் பெறுகின்றன. அவ்வையார் எழுதிய, 'ஆத்திச்சூடி' பாடலும், தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெறுகிறது.பல ஆண்டுகளாக, கல்வித் துறை வெளியிட்ட பாட புத்தகங்களில், 'அவ்வையார் என்பவர், ஒருவரே' என, பொருள் படும் வகையில், கருத்துக்கள் இடம் பெற்றன.

தற்போது, ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் (இரண்டாம் பருவம்), திடீரென, 'அவ்வையார், ஒருவர் அல்ல; இரு, அவ்வையார்கள் இருந்தனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.புத்தகத்தின், 32வது பக்கத்தில், ஆசிரியர் குறிப்பு என்ற தலைப்பின் கீழ், 'அவ்வையார், சங்கப் புலவர்; அதியமானின், நண்பர்; அரிய நெல்லிக்கனியை, அதியமானிடம் பெற்றவர். சங்க காலத்தி்ல், பல பெண் கவிஞர்கள் இருந்தனர். இவர்களில், அதிக பாடல்களை பாடியவர், அவ்வையார். சங்கப்பாடல் பாடிய அவ்வையாரும், 'ஆத்திச்சூடி' பாடிய அவ்வையாரும் ஒருவர் அல்ல; வேறு வேறானவர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென தகவல்:

இத்தனை ஆண்டு காலமாக, அவ்வையார் எத்தனை பேர்; அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு; அவர்கள் பாடிய பாடல்கள் என, விளக்கமாக, எந்த தகவலையும் வெளியிடாமல், இப்போது, திடீரென, 'இரு அவ்வையார்கள் இருந்தனர்' என, கல்வித் துறை தெரிவித்துள்ளது.இந்த தகவலைப் பார்த்து, மாணவர்களும், பெற்றோரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த, பெற்றோர், அசோக் கூறியதாவது:என் மகள், 'அவ்வையார், எத்தனை பேர்?' என, என்னிடம் கேட்டாள். 'ஒருவர் தான்' என, கூறினேன். இல்லை, 'இரண்டு பேர்' என, புத்தகத்தை காட்டினாள். ஓய்வுபெற்ற தொழிலாளர் நல ஆய்வாளரான, என் தந்தையிடம் கேட்டதற்கு, அவரும், 'அவ்வையார் ஒருவர் தாண்டா...' என, கூறினார்.நான் படித்தபோதும், ஏன், நாம் அனைவரும் படிக்கும்போது, அவ்வையார் ஒருவர் தான் என்பதைப் போல், புத்தகங்களில் கூறப்பட்டிருந்தன.இப்போது, திடீரென, 'இரு அவ்வையார்' என, கல்வித் துறை கூறியுள்ளது வியப்பளிக்கிறது. உண்மையிலேயே, அவ்வையார் எத்தனை பேர் என்பதை, கல்வித் துறை தெளிவுபடுத்த வேண்டும்.

விளக்குமா கல்வி துறை:

இருவரோ அல்லது இருவருக்கு மேற்பட்டவரோ இருந்தனர் எனில், இத்தனை ஆண்டுகளாக, இந்த விவரங்களை, பாட புத்தகங்களில் வெளியிடாதது ஏன் என்பதையும், கல்வித் துறை விளக்க வேண்டும்.இவ்வாறு, அசோக் கூறினார்.

இது குறித்து, சென்னை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின், மூத்த முதுகலை தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'ஓய்வுபெற்ற பேராசிரியர், கோவிந்தராஜன் எழுதிய புத்தகத்தில், நான்கு அவ்வையார் இருந்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது. சங்ககால அவ்வையார், திருவள்ளுவர் சகோதரியான ஒரு அவ்வையார் உட்பட, நான்கு பேர் என, குறிப்பிடப்பட்டுள்ளனர். உண்மையில், அவ்வையார் எத்தனை பேர் என்பதற்கு, ஆதாரப்பூர்வமான சான்றுகளோ, நுால்களோ இல்லை' என, தெரிவித்தார்.

மூன்று பேர் இருந்தனர்:

பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'சங்க கால அவ்வையார், ஆத்திச்சூடி பாடலை எழுதிய அவ்வையார், நீதி நுால்களை எழுதிய அவ்வையார் என, மூன்று பேர் இருந்தனர்' என்றார்.தமிழ் ஆசிரியர், கல்லூரி பேராசிரியர் அளவிலேயே, அவ்வையாரைப் பற்றி, இவ்வளவு குழப்பங்கள் இருப்பதற்கு, அவ்வையாரைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் நடக்காததும், அது குறித்த ஆய்வு அறிக்கைகள் வெளி வராததும் தான் காரணம் என்பது தெளிவாகிறது.

'மேல் மட்ட அளவிலேயே, இவ்வளவு குழப்பங்கள் இருந்தால், பள்ளி மாணவர்களுக்கு, எப்படி சரியான தகவல்களை தர முடியும்..., வருங்கால துாண்களாக இருக்கும் மாணவ சமுதாயத்திற்கு, எந்த விஷயமாக இருந்தாலும், அதைப்பற்றி, முழுமையாக, தெளிவான தகவல்களை தர வேண்டும். இதற்கு, சம்பந்தப்பட்ட அரசு துறைகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

 மூலப் பிரதி: தினமலர் செய்தி (13.11.2013)

வெள்ளி, 29 நவம்பர், 2013

மஞ்சளும் இஞ்சிகொத்தும்


தமிழர்களின் பாரமபரியங்களில் திருவிழாக்கள் முதலிடம் வகிக்கின்றது. அந்த திருவிழாக்களும் தமிழர்களின் கலாசாரங்களையும் வாழ்க்கை முறைகளையும் உலக மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பறைசாற்றி கொண்டேயிருக்கும் படியாகத்தான் திகழ்கின்றது.

தங்களுடைய தனித்திறன் வாய்ந்த நாகரிகத்தாலும் பண்பாட்டாலும் மொழியாலும் தமிழன் தமிழ் மொழியின் சிறப்பை உலகறிய செய்ய முயன்று வரும் வேளையில், தமிழனின் தலையாய திருவிழாவான பொங்கல் திருவிழாவின் போது தமிழன் தன்னுடைய மூதாதை கலாச்சாரமான மண் பானையில் இருந்து பித்தளை சில்வர் நோக்கி பயணிப்பதை கண்டு வேதனை கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும் என்று இருந்துவிடாமல், தமிழர்கள் உலக கலாச்சாரங்களை பின்னுக்கு தள்ளும் உயர்ந்த நாகரிகம் கொண்ட தமிழ் நாகரிக முறைமைகளை மீண்டும் செயல்படுத்த முயல வேண்டும்.

மஞ்சளும் இஞ்சிகொத்தும் கட்டி குடும்பத்தோடு பொங்கல் வைத்து மிகிழ்ந்த தமிழன் மண்பானையை மறந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டும் காணொளி இது. இதை பகிரும் போதே கடந்த காலம் ஒருமுறை நம் கண் முன்னே வந்து விட்டு செல்கின்றது.

காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=whJSCAOTHPo

தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா?


தமிழ் சினிமாவின் போக்கும், உண்மையான தமிழ் சினிமாவின் வகைகளையும் தெளிவாக விளக்கியிருக்கும் திரு தனஞ்செயன் அவர்கள் தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையை உங்களுக்கு பகிர்கிறோம்...


அண்மையில் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தேன். அதில் தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா என்பது பற்றி பலர் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அவர்கள் அனைவருமே தமிழ் சினிமா என்று வெளிவரும் அனைத்துச் சினிமாக்களையும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. அவை தமிழ் மொழியில் இருந்தாலும், அவற்றின் நோக்கங்கள் வேறு வேறு. பொதுவாகத் தமிழ் சினிமாவை நான்கு வகைப்படுத்தலாம்.

1. வெகுஜன சினிமா (அல்லது வணிகச் சினிமா): 
2. யதார்த்த சினிமா: 
3. அழகியல் சினிமா (அல்லது கலை அம்சம் கொண்ட சினிமா):  
4. புதுவகை சினிமா (நியோ-ரியலிஸ்டிக் மற்றும் நியோ-நாய்ர் சினிமா):  


 முழு கட்டுரையும் படிக்க இங்கே சொடுக்கவும் 
 http://tamil.thehindu.com/cinema/tamil-cinema


மூல பிரதி: தி இந்து தமிழ் நாளிதழ் 29/11/2013

தொடர்புக்கு: dhananjayang@gmail.com  


ஞாயிறு, 10 நவம்பர், 2013

புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு

 
                                            புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு கடந்த 8,9,10,தேதிகளில் மொரிசியஸ் தலைநகரில் நடந்தது. இதில் 40 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இருந்து புலம் பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர்.


                                           குறிப்பாக மலேஷியா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில், இனபடுகொலை செய்த இலங்கை அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

                                          மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் தமிழையும் தமிழர்களையும் முன்னேற்ற தகுந்த நடவடிக்கை எடுப்பதில் முனைப்புக் காட்டவேண்டும் என்றும், உலக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல் பட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்ட்டன.

                                           தமிழின் தொன்மத்தை உலகம் போற்ற உயர்த்திய மறைநூல் கண்ட தமிழன் திருவள்ளுவனை சிறப்பிக்க ஒரு தினம் உலக தமிழர்களால்  உருவாக்கப்படவேண்டும் என்றும் திட்டங்கள் முன்வைக்கபடட்டன.

                                         இனிவரும் காலங்களில் உலகில் தமிழினம் தன் தலை முறையையும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் காக்க வேண்டுமென்றால் தமிழர்கள் அனைவரும் இணைந்து ஒரு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

                                        மொரிஷியசில் நடந்த மாநாட்டின் காணொளி காண இங்கே சொடுக்கவும்.   http://www.youtube.com/watch?v=JmJ-jZsAI8o

திங்கள், 21 அக்டோபர், 2013

உலகின் மூல மொழி


உலகின் மூல மொழி தமிழே:-

தமிழ்தான் உலகின் முதல் மொழியும், அனைத்து மொழிகளுக்கும் மூல மொழியுமாகும். இதனை தொல்மொழியியலாராய்ச்சி (Linguistic anthropology) மற்றும் மொழியியல் தொல்லாராய்ச்சிக்கு (Linguistic archaeologists) உட்படுத்துவதன் மூலம் அறியியலாம்.

ஆங்கிலத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகளை காண்போம்.
(உதாரணம்) 1.Path - meaning is way

பாதை-வழி

பாதை என்பதும் - path என்பதும் ஒரே அர்த்ததில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபயோகப்படுத்தப்படும் ஒரு வார்த்தை. பாதை என்பதிலிருந்து path தோன்றியதா? அல்லது path என்பதிலிருந்து பாதை வந்ததா?

path - என்கின்ற ஆங்கில வார்த்தை எப்படி தோன்றியது? விளக்கம் தெரிந்தவர்கள் அறிய தரவும்.

பாதை என்றால் என்ன - வழி (way-வழி). வழி எப்படி தோன்றும் மனிதர்கள் நடந்து, நடந்து (மனிதர்கள் மட்டுமல்ல - மிருகங்கள் நடந்தாலும்) பாதை தோன்றும். அதாவது பாதம் தேய - பாதை தோன்றும். பாதம் + தேய் = பாதேய் ........இன்று பாதை -யாக உள்ளது.

ஆக தமிழிலிருந்துதான் ஆங்கிலத்திற்கு பாதை - PATH சென்றிருக்கிறது. இரு மொழிகளிலும் ஒரே அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.



(உதாரணம்) 2.EDITORIAL

EDITORIAL - எடிட்டோரியல் = ஏடு+இட்டோர்+இயல்

அதாவது ஏடு இடுபவர் தன் கருத்துக்களை வைக்கும் இடமே editorial. ஏடு இட்டோர் இயம்பும் கருத்துக்களே editorial. தமிழில் உள்ள அதே கருத்து - அர்த்தம்தான் ஆங்கிலத்திலும் உள்ளது.

ஆக தமிழில் இருந்துதான் ஆங்கிலத்திற்கு editorial என்னும் வார்த்தை சென்றிருக்கிறது. மூலம் தமிழே.

தமிழில் இருந்து பிறமொழிகளில் வழ்ங்கும் மற்ற சொற்களையும் பதிவிடுங்களேன்.


நன்றி: மூலப்பிரதி - யாழ் இணையம்  (தமிழ் - உலகின் முதல் மொழி, மூல மொழி)

சனி, 19 அக்டோபர், 2013

கலை பண்பாட்டுத்துறைக்கு ரூ.1 கேடி நிதி





சென்னை, அக்.16 - கலை பண்பாட்டுத்துறை நிகழ்ச்சிகளுக்காக ரூ.1 கேடி நிதியையும், சென்னை அருங்காட்சியகத்தில் புதிதாக இருப்பறை அமைக்க ரூ.1 கோடி நிதையை அளிக்கவும் முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுல்ள செய்தியில் கூறியிருப்பதாவது:_

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளைப் பேணிப் பாதுகாத்தல், அக்கலைகளில் <ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், பாரம்பரிய கலைகள் அழிந்துவிடா வண்ணம் இளைஞர் சமுதாயத்திற்கு கொண்டு செல்லுதல் போன்ற  திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதாவால், அவர்களது  முந்தைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளின் கீழ் இருந்த கலை மற்றும் பண்பாடு சம்பந்தமான பல்வேறு பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு,  கலை பண்பாட்டுத் துறை என ஒரு தனித்துறை  1991 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

நுண்கலைகளையும், நிகழ்த்துக் கலைகளையும் போற்றி, பாதுகாத்து வளர்ப்பதற்காக கலை பண்பாட்டுத் துறை சார்பாகவும், பிற அரசுத் துறைகள் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்தும் தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் அயல் நாடுகளுக்கிடையேயான கலை பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ஒன்று அல்லது இரண்டு கலை நிகழ்ச்சிகளும், மாநிலங்களுக்கிடையேயான கலைப் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஐந்து அல்லது ஆறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.  மேலும் அனைத்து மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும் வகையில் மாநில கலை விழா, மார்கழி இசை விழா, மாநில அளவிலான நுண்கலைக் காட்சி, நாட்டியாஞ்சலி, சுற்றுலா தலங்களில் கலை நிகழ்ச்சிகள் போன்று தமிழகத்தின் கலாசார வளத்தினை விளக்கும் வகையில் பல்வேறு  நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.    இதன் மூலம், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியம்  உலகறியச் செய்யப்படும்.

சென்னை அரசு அருங்காட்சியகம் உலகில் மிகவும் பழமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இந்த அருங்காட்சியகம் 160 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.  இந்த அருங்காட்சியகத்தில் சேமிப்பில் உள்ள அரும்பொருட்களை ஒளி அமைப்பு, காட்சிப்படுத்துவதற்கு மேடை அமைப்பு, காட்சிப் பெட்டிகள், பெயர் அட்டைகள், அறிவுசார்ந்த முறையில் வகைப்படுத்துதல் போன்றவையுடன் கூடிய இருப்பறை ஒன்றை கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் பூண்டிக்கு அருகிலுள்ள கொற்றலையாற்றுப் பள்ளதாக்குப் பகுதியிலும், அதனை அடுத்துள்ள அல்லிக்குழி மலைத்தொடரின் சமவெளிப் பகுதிகளிலும் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.  இதனைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் பூண்டியில் தொல்லியல் துறையின் சார்பில் தமிழகத்தின் பழங்காலத்தை விளக்கும் வகையில் 'தொல் பழங்கால அகழ்வைப்பகம்' ஒன்று 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இவ்வகழ்வைப்பகத்தில் `பொதுமக்களின் பார்வைக்காக பழைய கற்காலக் கருவிகள், நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்த பெரிய <மப்பேழை கல்மரம், நிலயியல் படிமங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த அகழ்வைப்பக வளாகத்தில்  20 லட்சம் ரூபாய் செலவில் "தொழில் பழங்கால பூங்கா'' ஒன்றினை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பூங்காவில்  தொல் பழங்கால வாழ்க்கை முறையினை அறியும் வகையில் பெரிய அளவிலான உருவங்கள், இக்கற்கால பகுதியில் காணப்பட்ட நீல்காய், குதிரை, காட்டு எருமை  ஆகிய விலங்குகளின் உருவங்களை காட்சிப்படுத்துதல்,  இவைகளுடன் யானை, டைனோசரஸ், காட்டுப் பூனை, காண்டா மிருகம் ஆகிய விலங்குகள் மற்றும் அழிந்த பறவைகளின் உருவங்களை காட்சிப்படுத்துதல், பழங்கால மனிதன் கல் ஆயுதங்களைக் கொண்டு காட்டு எருமையை வேட்டையாடுதல் மற்றும் இழுத்தல், கிழித்தல் போன்றவற்றை பெரிய வடிவங்களாக அமைத்தல், குகை மாதிரி அமைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மூலப் பிரதி: தினபூமி 

செவ்வாய், 15 அக்டோபர், 2013

அவ்வைகலைக்  கூடத்தின்   நிறுவனர் அவ்வைப்பிரியன் சேகர் அவர்களை உங்கள் anaivarukkum அறிமுகப் படுத்துகிறேன்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை

தமிழ் நாடு நாட்டுப்புற நல வாரியத்தைப் பற்றியும் அதில் இணைந்திருக்கும் கலைஞர்கள் பற்றியும் நாம் அறிந்து வருகிறோம்.

அதே வேளையில் நமது கலைக் குடும்பத்து நண்பர்களின் வசதிக்காகவும், அரசின் துணைகொண்டு நடத்தப்பட்டு வரும் நமது தாய் கலைப் பயிற்சிகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற நல்லெண்ணத்திலும்  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நாட்டுப்புற கிராமிய கலைகள் வளர்ச்சி மையங்களையும், அதன் பணி சிறப்பாக நடைபெற உதவும் அதிகாரிகளின் முகவரிகளும் தரப்படுகின்றன.

மேலும் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த துறை மூலம் நலிவுற்ற கலைஞர்களுக்கும் அவர்களின் வாழ்க்கைக்கும் உதவ முடியும். அரசு கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை வழங்கி அதன்மூலம் அவர்களுக்கு சமுதாய அங்கீகாரத்தையும் பொருளுதவியையும் செய்து வருகிறது. நமது எதிர்கால சந்ததிக்கு நமது பாரம்பரிய அடையாளமான தாய் கலைகளை கொண்டு செல்வதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.


இந்த அட்டவணையின் உண்மைத் தன்மைக்கு அரசே முழு பொறுப்பு. மேலும் இங்குள்ள எண்களை தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ளவும்.
Contact Us
Directorate
1.
Thiru.Hemant Kumar Sinha IAS., Commissioner (Addl. Charge) Telephone: 044-28193157
Mobile :
2.
Thiru. R. Gunasekaran,
Deputy Director
Telephone: 044 – 28193196
Mobile :
3.
Tmt Bhuvaneswaril, Accounts Officer Telephone: 044 - 28192748
4.
Thiru S. Kumar, Assistant Director(Admin) Telephone: 044 - 24622748 9444767148

Directorate of Art and Culture,

Tamil Valarchi Valagam, IInd Floor, Halls Road, Egmore, Chennai-600 008.

Telephone:- 044 – 28193195, 28192748

Tele Fax:- 044 – 28193196

E.Mail:- artandculture@tn.gov.in


Regional Art and Culture Centres
1.
Assistant Director (i/c)
Regional Art and Culture Centre,
No.73-A, Mettu Street ,
Kanchipuram.
Thiru.B.Hemanathan,
Mobile : 94432 74852
Telefax: 044-27231339
E-mail:
2.
Assistant Director,
Regional Art and Culture Centre,
No.5, Manimegalai Street ,
Muthamizh Nagar,
Medical College Road ,
Thanjavur – 613 007.
Thiru.R.Muthu,
Mobile : 94434 75883
Telefax:04362-240252
3.
Assistant Director,
Regional Art and Culture Centre,
Saradha College Road,
Azhagapuram, Salem 638 106.
Thiru.B.Hemanathan,
Mobile : 94432 74852
Telefax:0427-2442197
4.
Assistant Director,
Regional Art and Culture Centre,
No.22 / 13, Samad School Street ,
Gaja Nagar,
Tiruchirappalli – 620 020.
Thiru.R.Gunasekaran,
Mobile : 94431 53122
Telefax:0431-24223122
5.
Assistant Director, (i/c)
Regional Art and Culture Centre,
No.820 / 8, Tractor Street ,
Government Staff ‘A’ Quarters,
Tirunelveli – 627 007.
Thiru.R.Muthu,
Mobile : 94434 75883
Telefax:0462-2553890
6.
Assistant Director(i/c),
Regional Art and Culture,
Tamilnadu Government Music College Campus,
Pasumalai,
Madurai
Thiru.R.Gunasekaran,
Mobile : 94431 53122
Telefax:0452-2535420
7.
Honorary Advisor (Music Colleges),
Tamil Nadu Govt.
Music CollegeCampus,Thendral,
Greenways Road,
Chennai – 600 028.
8.
Honorary Advisor (Music Schools)
Tamil Nadu Govt.
Music CollegeCampus,Thendral,
Greenways Road,
Chennai – 600 028.


ART ORGANISATIONS / WELFARE BOARD

Tamil Nadu Eyal Isai Nataka Manram, Ponni,

Greenways Road,Chennai – 600 028.

Telephone:- 044 – 2493 7471

Fax:- 044 – 2493 6848
1.
Thiru. Deva, Chairman. Telephone : 044 – 2493 6848
2.
Selvi Sachu, Member Secretary Telephone : 044 – 2493 6848

Tamil Nadu Jawahar Siruvar Mandram,

Tamil Valarchi Valagam, IInd Floor, Halls Road, Egmore, Chennai-600 008.

Tele Fax:- 044 – 28192152
1.
Executive Officer Mobile : 

Tamil Nadu Folk ArtistesWelfare Board,

Tamil Valarchi Valagam, IInd Floor, Halls Road, Egmore, Chennai-600 008.

Telephone:- 044 –28193197
1.
Thiru.S.S Jawahar IAS.,
Member Secretary
Telephone:044-28193157
Mobile : 
2.
Thiru.R. Muthu,
 Secretary 
3.
Administrative Officer, Mobile :  
 Office :044- 28193197


GOVERNMENT MUSIC COLLEGES
1.
Tamil Nadu Government Music College,
Thendral,Greenways Road,
Chennai – 600 028.

Telephone:- 044-24937217e.

Email ID:- musiccollegechn_dac@tn.gov.in
Kalaimamani Veena E. Gayathri,
Principal
Mobile :
2.
Tamil Nadu Government Music College,
Pasumalai, Madurai – 624 004.

Telephone: 0452 – 2370861
Kalaimamani Thanjai Natarajan
Principal 
Mobile : 
3.
Tamil Nadu Government Music College ,
Athinasababathipuram,
Coimbatore – 641 002.

Telephone: 0422 – 2479686
Thiru.R.Rajendran,
Principal
Mobile : 9941243189
4.
Tamil Nadu Government Music College ,
Thiruvaiyaru,
Thanjavur District – 613 204.

Telephone: 04362 – 261600
Tmt.Uma Maheswari,
Principal (i/c),
Mobile : 94431 40717


GOVERNMENT AIDED COLLEGE
1.
Kalaikaviri College of Fine Arts,
No.18, Benwells Road ,
Tiruchirappalli – 620 001.

Telephone:- 0431-2401010, 2411073, 2412340

Fax:- 0431 – 2411345e.

mail ID:- kalaikaviri@rediffmail.com

Website:-www.kalaikavirifinearts.org
Rev.Fr.Anthuvan,
Secretary.

Rev. Dr.Sr.Margeret Bastine,
Principal


GOVERNMENT COLLEGE OF FINE ARTS
1.
Government College of Fine Arts,
E.V.R. High Road , Periyamet,
Chennai – 600 003.

Telephone: 044-2561 0878

e.mail ID: fineartschn_dac@tn.gov.in
Thiru. V.Chandrasekaran,
Principal,
Mobile : 94435 78597
Off:-2561 0878
2.
Government College of Fine Arts,
Swamimalai Road ,
Kottaiyur,
Kumbakonam – 612 002.

Telephone: 0435 - 2481371
Thiru. Manoharan Natarajan,
Principal (i/c)
Mobile : 9840437556


GOVERNMENT COLLEGE OF ARCHITECTURE AND SCULPTURE
1.
Government College of Architecture and Sculpture,
Mamallapuram,
Kanchipuram District – 603 104.

Telephone: 044-2744 2261
Thiru.M.Gunasekaran,
Principal.
Mobile : 93846 23056

 


DISTRICT GOVERNMENT MUSIC SCHOOL
1.
District Government Music School ,
No.12, Main Road , Pudupalayam,
Cuddalore – 607 001.
Thiru.R.Venkatesu,
Head Master.
Mobile : 94880 02938
2.
District Government Music School ,
No.86-A, Vivekananda Street ,
Soorampatti,
Erode – 638 001.
Thiru B.Thiagarajan,
Head Master(i/c)
Mobile : 9443840702
3.
District Government Music School ,
No.30, Chini Rajagopal Street,
Little Kanchipuram.
Kanchipuram – 631 501.
Tmt.N.Ramani,
Head Mistress.
Mobile : 94425 72948
4.
District Government Music School ,
No.558, Karuppayi Koil Street ,
Jawahar Bazaar,
Karur – 639 001.
Tmt.S.B.Devikarani,
Head Mistress.
Mobile : 94444 51219
5.
District Government Music School ,
No.65-2, Kattinaganapalli,
Bangalore Road ,
Krishnagiri – 635 001.
Thiru.K.M.Uthirakumaran,
Head Master.
Mobile : 94448 10975
6.
District Government Music School ,
No.108, A/6,Venkatesapuram,
Perambalur - 621 212.
Thiru.M.N.Sathyamurthy,
Head Master.
Mobile : 94435 32934
7.
District Government Music School ,
No.1883, Thilagar Thidal,
Pudukkottai – 622 001.
Thiru.D.Eswaran Pattathri,
Head Master.
Mobile :94444 55750
8.
District Government Music School ,
Gowrivilas Palace ,
No.14, Palace Street ,
Ramanathapuram – 623 501.
Mrs. Sivakalai,
Head Mistress.
Mobile : 9443151975
9.
District Government Music School ,
Saradha College Road ,
Fairlands,
Salem – 636 016.
Thiru.S.Sankararaman,
Head Master.
Mobile : 94431 51975
10.
District Government Music School ,
Dr.Sirkazhi Govindarajan Maligai,
No.5, Thadalan Koil North Mada Valagam,
Sirkazhi – 609 100.
Tmt.N.S.Hema,
Head Mistress.
Mobile : 98424 89148
11.
District Government Music School ,
No.19,Kalimuththanstreet,
P.W.D campus,
Sivagangai – 630 561.
Tmt.S.Meenalochani,
Head Mistress.
Mobile : 94871 34008
12.
District Government Music School ,
No.2,NewStreet,
Thiruvarur – 610 001.
Tmt.V.Ananthi,
Head Mistress.
Mobile : 97885 10550
13.
District Government Music School ,
No.127, Pudugramam, Opp.
Veterinary Hospital ,
Thoothukudi – 627 003.
Tmt.M.Sivagamaselvi,
Head Mistress.(i/c)
Mobile : 94429 48500
14.
District Government Music School ,
No.44, E.V.R. College Road , Gajamalai,
Tiruchirappalli – 620 023.
Tmt.R.Syamala,
Head Mistress.
Mobile : 98412 70866
15.
District Government Music School ,
No.120-A, Tiruvananthapuram Road ,
Palayamkottai,
Tirunelveli – 627 002.
Tmt.M.Sivagamaselvi,
Head Mistress.
Mobile : 94429 48500
16.
District Government Music School ,
Thulasi Illam,
No.16, Pavalakundru Madalayam,
Tiruvannamalai – 606 601.
Tmt. N.Revathi,
Head Mistress.
Mobile : 98406 45214
17.
District Government Music School ,
Municipality Play ground campus,
Villupuram – 605 602.

சனி, 27 ஜூலை, 2013

தப்பாட்டம்(பறையாட்டம்)

ராஜேந்திரன் கோபால் பு எண் 12A /2 ரோட்டுதெரு ,
தீர்த்தனகிரி ,
கடலூர் ,
கடலூர் -
608801
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சுந்தரம் பாக்கியநாதன் ஸ்ரீ புத்தூர் அஞ்சல் ,
கா. ம. கோவில் தெரு ,
கடலூர் ,
கடலூர் -
608703
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
லோகநாதன் முனியமுத்து வீட்டு எண் - 166 தெற்குத்தெரு கொடுக்கூர் கிராமம் ,
பெரம்பலூர் அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606302
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ஆறுமுகம் வெள்ளைய்யன் விருப்பாட்சி கோட்ரஸ் தெரு ,
விருப்பாட்சி அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
மகேந்திரன் தம்புசாமி விருதாங்கநல்லூர் அஞ்சல் ,
விருதாங்கநல்லூர் ,
காட்டுமன்னார்கோயில் ,
கடலூர் -
608305
காட்டுமன்னார்கோயில் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வேலுசாமி மணி தெற்குதெரு ,
ஆதனூர் அஞ்சல் ,
காட்டுமன்னார்கோயில் ,
கடலூர் -
608304
காட்டுமன்னார்கோயில் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
முனுசாமி மணி பிள்ளையார்தாங்கள் ,
பிள்ளையார்தாங்கள் அஞ்சல் ,
காட்டுமன்னார்கோயில் ,
கடலூர் -
608303
காட்டுமன்னார்கோயில் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பாலசுப்பிரமணியன் கலியன் நம்பர் 13 ஆதியன்தெரு ,
வெங்கட்டங்குப்பம் வடலூர் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607303
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராஜபதி குப்புசாமி ஆதியன்தெரு ,
வெங்கட்டங்குப்பம் வடலூர் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607303
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கலியமூர்த்தி பூங்கவானம் ஆதியன்தெரு ,
வெங்கட்டங்குப்பம் வடலூர் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607303
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சேட்டு பூங்கவானம் ஆதியன்தெரு ,
வெங்கட்டங்குப்பம் வடலூர் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607303
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வேலாயுதம் செல்வராஜி சுவாதிநகர் ,
3 வது வார்டு சிதம்பரம் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608001
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
தியாகராஜி வீரமுத்து அருந்ததியர் தெரு ,
சிதம்பரம் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608001
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
நாகராஜ் கோவிந்தராஜ் அருந்ததியர் தெரு 1 வது வார்டு ,
சிதம்பரம் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608001
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
லெச்சுமணன் குருசாமி அருந்ததியர் தெரு ,
சிதம்பரம் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608001
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வீரமுத்து செல்வராஜ் சுவாதிநகர் ,
சிதம்பரம் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608001
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
மதன் ராமதாஸ் அருந்ததியர்தெரு ,
சிதம்பரம் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608001
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அன்பரசன் மண்ணாங்கட்டி அருந்ததியர்தெரு ,
சிதம்பரம் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608001
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராமச்சந்திரன் மயிர்வளத்தான் ராஜாகுப்பம் காமராஜ்நகர் ,
அரங்கமங்களம் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ஏழுமலை கோபால் ஷண்முகநகர் ,
அரங்கமங்களம் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
செங்கால்ராவ் சுப்பள் ஷண்முகநகர் ,
அரங்கமங்களம் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சொக்கலிங்கம் கோவிந்தன் ஷண்முகநகர் ,
அரங்கமங்களம் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
மணி ராஜாங்கம் ராஜாகுப்பம் காமராஜ்நகர் ,
அரங்கமங்களம் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
முத்துசிங்கம் ராஜாங்கம் வடக்கு தெரு ,
அரங்கமங்களம் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அய்யனார் மாரியப்பன் ஆதியன்தெரு வெங்கட்டங்குப்பம் ,
8 வது வார்டு வடலூர் ,
கடலூர் ,
கடலூர் -
607303
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ரவி பக்கிரி அருந்ததியர்தெரு ,
1 வது வார்டு சிதம்பரம் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608001
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கிருஷ்ணமூர்த்தி கோவலன் 2A / 22 வடக்குதெருகாலனி ,
மாணிக்கம்பட்டு ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராஜபதி குப்புசாமி ஆதியன்தெரு வெங்கட்டங்குப்பம் ,
8 வது வார்டு வடலூர் ,
கடலூர் ,
கடலூர் -
600000
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
மாயவன் ராமசாமி காவாலகுடி ,
காட்டுமன்னார்குடி வட்டம் ,
காட்டுமன்னார்கோயில் ,
கடலூர் -
608702
காட்டுமன்னார்கோயில் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
குணசேகரன் குமரன் காவாலகுடி ,
காட்டுமன்னார்கோவில் ,
காட்டுமன்னார்கோயில் ,
கடலூர் -
608702
காட்டுமன்னார்கோயில் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராஜசேகர் அஞ்சாபுலி காவாலகுடி ,
காட்டுமன்னார்குடி ,
காட்டுமன்னார்கோயில் ,
கடலூர் -
608702
காட்டுமன்னார்கோயில் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வெங்கடேசன் ராமசாமி காவாலகுடி ,
காட்டுமன்னார்குடி ,
காட்டுமன்னார்கோயில் ,
கடலூர் -
608702
காட்டுமன்னார்கோயில் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
நாகராஜன் முத்தாலு தெற்கு தெரு ,
மேல்குமாரமங்கலம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607205
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அங்கப்பன் ஆனந்தன் மாரியம்மன் கோவில் தெரு ,
மேல்குமாரமங்கலம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607205
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பெருமாள் ராமன் தெற்கு தெரு ,
மேல்குமாரமங்கலம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607205
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சுப்பிரமணி நாகமுத்து தெற்கு தெரு ,
மேல்குமாரமங்கலம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607205
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பெரியண்ணன் பெருமாள் தெற்கு தெரு ,
மேல்குமாரமங்கலம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607205
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
முருகேசன் ஆறுமுகம் தெற்கு தெரு ,
மேல்குமாரமங்கலம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607205
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
தட்சிணாமூர்த்தி வைத்திலிங்கம் தெற்கு தெரு ,
மேல்குமாரமங்கலம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607205
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
நாகையன் பக்கிரி மாரியம்மன் கோவில் தெரு ,
மேல்குமாரமங்கலம் & அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607205
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
செல்வராஜ் மாயவன் மாரியம்மன் கோவில் தெரு ,
மேல்குமாரமங்கலம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607205
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சீனிவாசன் பெரியதம்பி நந்தீஸ்வர மங்கலம் & அஞ்சல் ,
வடக்கு தெரு ,
காட்டுமன்னார்கோயில் ,
கடலூர் -
608702
காட்டுமன்னார்கோயில் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சிவ பிரகாசம் ராமலிங்கம் மாரியம்மன் கோவில் தெரு ,
அரங்க மங்கலம் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கிருஷ்ணா மூர்த்தி சுப்புராயான் ஆண்டிப்பாளையம் ,
கெங்கரானூர் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607104
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
மாசிலாமணி கேசவன் வீட்டு எண் 963 ஆண்டிப்பாளையம் ,
கெங்கரானூர் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அண்ணாமலை பச்சை ஆண்டிப்பாளையம் ,
கெங்கரானூர் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சுப்பிரமணி அரசன் வீட்டு எண் 1065 ஆண்டிப்பாளையம் ,
கெங்கரானூர் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
குப்புசாமி சுப்ராயன் வீட்டு எண் 981 ஆண்டிபாளையம் ,
கெங்கரானூர் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சின்ன துரை முத்துக்குமரன் வீட்டு எண் 975 ஆண்டிப்பாளையம் ,
கொங்கராயனூர் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பாலமுருகன் சின்னசாமி வீட்டு எண் 1072 ஆண்டிப்பாளையம் ,
கீழ்க்கவரப்பட்டு ஊராட்சி கொங்கராயன் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சரவணன் சீதாராமன் வீட்டு எண் 1022 ஆண்டிப்பாளையம் ,
கெங்கராயனூர் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ஜோதிலிங்கம் அரசன் வீட்டு எண் 961 ஆண்டிப்பாளையம் ,
கொங்கராயனூர் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராமச்சந்திரன் பட்டினத்தார் விட்டு எண் 1037 ஆண்டிபாளையம் ,
தெங்கராயனுர் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பழனிசாமி சின்னவன் கூத்தங்கோவில் ,
அம்மாபேட்டைஅஞ்சல் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608401
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சுப்ரமணியன் கேசவன் மாரியம்மன் கோவில் தெரு ,
கிளிமங்கலம் அஞ்சல் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606105
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
செல்லதம்பி சுப்பிராயன் குமார குடி அஞ்சல் ,
காட்டுமன்னார்குடி தாலுகா ,
காட்டுமன்னார்கோயில் ,
கடலூர் -
608301
காட்டுமன்னார்கோயில் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கோபால கிருஷ்ணன் ராமசாமி வடக்கு தெரு ,
முகந்தரியாக்குப்பம் அகர ஆலம்பாடி ,
சிதம்பரம் ,
கடலூர் -
608702
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராஜ கோபால் வடிவேல் 31 / மாரியம்மன் கோவில் தெரு ,
அணைக்கட் ரோட் கார் குடல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606001
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
விஜய் கலியமூர்த்தி எண் :150 ரயில்வே காலனி ,
திருவதிகை ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
எத்திராஜி ஆறுமுகம் எண்: 161 ரயில்வே காலனி ,
திருவதிகை ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வெள்ளிக் கண்ணு கோவிந்தசாமி எண்: 144 ரயில்வே காலனி ,
திருவதிகை ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
முருகேசன் கதிர்வேல் ரயில்வே காலனி ,
திருவதிகை ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கலியமூர்த்தி அச்சுதன் எண்: 150 ரயில்வே காலனி ,
திருவதிகை ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
மகாதேவன் ரங்கநாதன் கீச்கவரப்பட்ட்டு ,
மேற்கு தெரு ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607112
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
முத்துக்குமரன் தட்ஷ்ணா மூர்த்தி கீழ்கவரப்பட்டு ,
2 / 251 அம்பேத்கார் தெரு ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607112
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அஞ்சாபுலி அங்கமுத்து முத்து கிருஷ்ணபுரம் ,
பண்ருட்டி ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அன்பழகன் முருகேசன் முத்து கிருஷ்ணபுரம் ,
பண்ருட்டி ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ஆதி நடேசன் கீழகவரப்பட்டு ,
அம்பேத்கார் தெரு ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607112
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கலியன் ரத்தனம் முத்து கிருஷ்ணபுரம் ,
பண்ருட்டி ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607104
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கணபதி மாணிக்கம் மாதா கோவில் தெரு ,
கீழ்கவரப்பட்டு அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607112
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
காத்தமுத்து நாராயணசாமி எண் : 640 திரெளபதி அம்மன் கோவில் வழி ,
கோதாண்ட ராமாபுரம் தொண்பளனத்தம் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607301
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வைத்திலிங்கம் ஏகாம்பரம் மேலக்காலனி ,
சின்னகண்ணாடி அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அரசன் கோவிந்தன் அம்பேத்கார் தெரு ,
கஞ்சமநாதன் பேட்டை காலனி ,
கடலூர் ,
கடலூர் -
607302
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராஜவேல் நாயத்தான் மாரியம்மன் கோவில் தெரு ,
ஆபத்தாரணபுரம் வடலூர் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் -
607303
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அய்யம்பெருமாள் ஆறுமுகம் ரோட்டுத் தெரு ,
சாத்துக்குடல் கீழ்ப்பாதி அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பழனி பிச்சமுத்து 2 / 50 , சாத்துக்குடல் ரோடு ,
க . இளமங்கலம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கேசவன் சுப்புராயன் 2 /38 , தெற்குத் தெரு ,
க. இளமங்கலம், விருத்தாசலம் ,
கடலூர் ,
கடலூர் -
606110
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சுப்பிரமணியன் பிச்சைக்காரன் ப எண் 67 , பு எண் 146 ம மெயின் தெரு ,
சாத்துக்கொடி கீழ்ப்பாதி ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
607302
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராமதாஸ் அம்மாசி 2 /83 மாரியம்மன் கோயில் தெரு ,
நேமம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606108
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வீராசாமி தங்கவேல் நேமம் கருவேப்பலங்குருச்சி அஞ்சல் ,
அம்மன் கோயில் தெரு ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பெருமாள் செல்லப்பன் 2 /54 அம்மன் கோயில் தெரு ,
நேமம், கருவேப்பளகுறிச்சி அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
600000
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
மாயவன் காசிபிள்ளை நேமம் ,
கருவேப்பிலங்குறிச்சி ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606108
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சங்கரன் ராஜாங்கம் 2 /67 அம்மன் கோவில் தெரு ,
நேமம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606108
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சின்னையன் துரைக்கண்ணு 816A கிழக்குத் தெரு ,
டி. வி. புத்தூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சுப்ரமணியன் ஆறுமுகம் ப. எண். 2 /14 பு. எண். 2 /35 மாரியம்மன் கோயில் தெரு ,
டி. வி. புத்தூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பஞ்சநாதன் நடராஜன் ப. எண். 2 /108 பு. எண். 2 /62 ,
வடக்குத் தெரு, டி. வி. புத்தூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கனகசபை ராஜா (எ) கலியபெருமாள் ப. எண். 1 /5 வடக்குத் தெரு ,
டி. வி. புத்தூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
செல்வராஜ் வைத்தலிங்கம் 45 மேலத்தெரு ,
டி. வி. புத்தூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
605110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
தருமலிங்கம் கலியன் 29 மாரியம்மன் கோவில் தெரு ,
டி. வி. புத்தூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
குணசேகரன் திருகாமன் டி. வி. புத்தூர் ,
விருத்தாசலம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606110
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கம்புசாமி கணபதி 22 /4 ,11 அம்மன் கோவில் தெரு ,
நேமம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606108
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சாமிக்கண்ணு குப்பன் கொல்லிருப்பு கிராமம் ,
நைனார் குப்பம், பெரியகாப்பகுளம் அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
607802
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
தேசங்கு கரியன் நையினார் குப்பம், மேல் தெரு ,
காப்பகுளம் அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
607802
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ஆறுமுகம் சின்னான் 2 /18 முருகன் தெரு ,
கொல்லிருப்பு, பெரியகாப்பாங்குளம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
607802
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
விஸ்வநாதன் கோவிந்தசாமி டி. வி. புத்தூர் ,
டி. வி. புத்தூர் அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
600000
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சேட்டு பரமசிவம் டி. வி. புத்தூர் ,
டி. வி. புத்தூர் அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606001
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சின்னையன் கேசவன் கொல்லிருப்பு கிராமம் ,
பெரியகாப்பாகுளம் அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
607802
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராஜக்கன்னு மாணிக்கம் வடக்குத் தெரு ,
நயனாக்குப்பம், பெரியகாப்பாங்கேளம் ,
கடலூர் ,
கடலூர் -
607802
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கோவிந்தராசு சீனிவாசன் சின்னகோட்டிமுலை ,
பெரியக்கோட்டிமுலை அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606103
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வீராசாமி சண்முகம் ப. எண். பு. எண். 88 ,
பழைய தெரு மோசட்டை ,
திட்டக்குடி ,
கடலூர் -
606105
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராமலிங்கம் ஜெகநாதன் 88 பழைய தெரு ,
மோசட்டை ,
திட்டக்குடி ,
கடலூர் -
606105
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ராமலிங்கபுரம் கீரி 145 ,மருங்கூர் காலனி ,
மருங்கூர் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607103
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ஜெயராமன் பொன்னுசாமி 211 காலனி வடக்குத் தெரு ,
மருங்கூர் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607103
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கணேசன் முனியன் 207 காலனி வடக்குத் தெரு ,
மருங்கூர் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607103
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வீரக்கண்ணு பொன்னுசாமி 212 காலனி வடக்குத் தெரு ,
மருங்கூர் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607103
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கலியபெருமாள் தேசிங்கு 209 காலனி வடக்கு தெரு ,
மருங்கூர் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607103
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பாலகுரு சுப்பிரமணி 261 காலனி வடக்கு தெரு ,
மருங்கூர் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607103
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
செல்வராசு குழந்தை 127 நடுத்தெரு ,
படுகலாநத்தம் நல்லூர் வழி ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606001
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கலியன் லக்ஷ்மணன் மாரியம்மன் கோவில் தெரு ,
L N புரம் பாரதி நகர் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
நாகராஜன் ராமசாமி மாரியம்மன் கோவில் தெரு ,
பணிக்கம் குப்பம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பால கிருஷ்ணன் பெருமாள் மாரியம்மன் கோவில் தெரு ,
பணிக்கன் குப்பம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கனக ரத்தினம் சாமிக்கண்ணு மாரியம்மன் கோவில் தெரு ,
பணிக்கன் குப்பம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
யாசகன் ஆசைக்கண்ணு மாதா கோவில் தெரு ,
கீழ்கவரப்பட்டு அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607112
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சீனுவாசன் சுப்ரமணி மாரியம்மன் கோவில் தெரு ,
பணிக்கன் குப்பம் அஞ்சல் ,
பண்ரூட்டி ,
கடலூர் -
607106
பண்ரூட்டி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ஜெயராமன் மரிக்கொழுந்து 81 கிழக்கு தெரு ,
மாரியம்மன் கோவில் தெரு வீ குமாரமங்கலம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606003
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
நடராசன் சன்னியாசி பு எண் 57 பழைய காலனி ,
வீ குமாரமங்கலம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606003
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வேலாயுதம் சுப்புராயன் 102 , மேற்கு காலனி ,
கோபாலபுரம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606103
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அந்தோணிசாமி மாசிலாமணி ப. எண். 151 , பு. எண். 218 ,
மேற்கு தெரு, கோபாலபுரம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606103
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அருள்பாண்டியன் சுந்தரமூர்த்தி 16A கிழக்குதெரு புதியகாலனி ,
மணலூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606001
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
குணசேகரன் ஆறுமுகம் 13 / 26 கிழக்குதெரு புதியகாலனி ,
மணலூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606001
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பழனி அரசன் 38 கிழக்குதெரு புதியகாலனி ,
மணலூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606001
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கோபால் பழனி 27 கிழக்குதெரு புதியகாலனி ,
மணலூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606001
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
வேலாயுதம் ராமன் 30 / 18 கிழக்குதெரு புதியகாலனி ,
மணலூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606001
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
செல்வராசு தங்கவேலு 35 22 A கிழக்குதெரு ,
மணலூர் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606001
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கொளஞ்சிநாதன் மருதமுத்து மேட்டு தெரு ,
உதிஸ்யுரம் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606106
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கந்தன் மூக்கன் மேட்டு தெரு ,
உதிஸ்யுரம் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606106
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ஆனந்தன் செல்வராஜ் மேட்டு தெரு ,
உதிஸ்யுரம் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606106
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ரமேஷ்குமார் சுப்பரமனியன் சுன்னாம்பு கால்வாய்தெரு ,
ஓமக்குளம் C தன்டேஷ்வரநல்லூர் ,
சிதம்பரம் ,
கடலூர் -
608002
சிதம்பரம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பெரியசாமி துண்டி கதவு எண் 2 /34 வடக்கு தெரு ,
வள்ளிமதுரம் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606108
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பெரியசாமி பாலாடை எண். 2 /25 , தெற்கு தெரு தொகுதி I & II ,
வள்ளிமதுரம் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606108
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பொண்ணு பொன்னுசாமி தெற்கு தெரு I & II ,
வள்ளிமதுரம் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606108
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
ஏழை முத்து வீரன் பழைய எண் 18 புதிய எண் 17 மாரியம்மன் கோவில் தெரு ,
நத்தப்பட்டு காலனி ,
கடலூர் ,
கடலூர் -
607109
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
தங்கவேல் மாணிக்கம் அரங்கமங்கலம் அஞ்சல் ,
கடலூர் ,
கடலூர் ,
கடலூர் -
600000
கடலூர் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அருள் இராமசாமி காலனி பெருந்துரை ,
ஒட்டி மேடு அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606103
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
தங்கசாமி மான பெரியகோட்டுமுளை ,
விருத்தாசலம் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606103
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
திருசங்கு சுப்புராயன் பெருவரப்பூர் ,
பெரிய கோட்டு முளை அஞ்சல் ,
விருத்தாச்சலம் ,
கடலூர் -
606103
விருத்தாச்சலம் கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பொன்னுசாமி குன்னகுருப்பன் 71 தலையாரிதெரு ,
பனையாந்தூர் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606301
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
முருகேசன் ஆறுமுகம் வடக்குதெரு ,
பனையாந்தூர் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606301
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
அய்யாகண்ணு கண்ணன் நடுத்தெரு ,
பனையாந்தூர் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606301
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
கண்ணன் ராமசாமி மேலத்தெரு ,
பனையாந்தூர் V மாமாந்தூர் அஞ்சல் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606301
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
பாவாடை பெரியசாமி கிழக்கு தெரு ,
பனையாந்தூர் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606301
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
குழந்தைவேல் மருதை மேற்கு தெரு ,
வள்ளிமதுரம் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606108
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
மாரிமுத்து சின்னபுல்லை மேலத்தெரு ,
வள்ளிமதுரம் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606108
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)
சின்னையன் அங்கமுத்து வடக்குதெரு ,
பனையாந்தூர் ,
திட்டக்குடி ,
கடலூர் -
606301
திட்டக்குடி கடலூர் தப்பாட்டம்(பறையாட்டம்)