ஞாயிறு, 25 நவம்பர், 2012

தமிழினம்..!

உலகின் ஒவ்வொரு மனிதனும் தன்னை பற்றி அளவிட முடியாத சுய உருவகத்தைத்தான் கொண்டிருக்கிறான். அவனுடைய மொழி மூத்தது என்றும் அவனுடைய முன்னோர்கள் மூத்தவர்கள் தாங்கள் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்றும் தன்னால் முயன்ற அளவு பிதற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால், அனைத்து உண்மைகளையும் தனக்குள்ளே புதைத்துக் கொண்டு உலகின் முதல் மொழியை உருவாக்கிவிட்ட கர்வமேயில்லாமல் உலகின் முதல் நாகரீகத்தை உருவாக்கிய அடையாலமேயில்லாமல் ஒரு இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தமிழினம். அந்த இனத்தின் வாழ்க்கை போராட்டங்களை அது ஒவ்வொரு நாளும் கடந்து போகும் பாதைகளை இந்த பக்கங்கள் உங்களுக்கு புரிய வைக்கலாம்.

1 கருத்து:

  1. இங்கே ஒரு இணைப்புப் பாலம் உருவாகிறது. அது தாய் தமிழின் மூத்தக்குடிகள் இன்புற்றிருந்த கலைகளை பற்றி ஆராயும். அவற்றை காக்கும்.

    பதிலளிநீக்கு